"தாய் விக்கிப்பீடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

442 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
Thai Wikipedia
சி (தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (Thai Wikipedia)
}}
'''தாய் விக்கிப்பீடியா''' (''Thai Wikipedia'') விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் ''[[தாய் (மொழி)|தாய்]]'' மொழிப் பதிப்பு ஆகும். [[2003]], [[திசம்பர்]] மாதம் இது தொடங்கப்பட்டது. 2009 செப்டம்பர் மாதத்தில் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டியது<ref>http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#September_2009</ref>. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் 41வது<ref>http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles</ref> இடத்தில் இருக்கும் தாய் விக்கியில் 2012 செப்டம்பர் 13 இல் 76,044 கட்டுரைகள் உள்ளன. தாய் மொழியில் பதியப்பட்ட இணையக் கலைக்களஞ்சியங்களில், தாய் விக்கி இரண்டாவது ஆகும்.
 
== அடையாளச்சின்னம் ==
{| border="0" cellpadding="2" cellspacing="1" style="border:1px solid #aaa"
|- align=center
!height="150px" bgcolor="#F9F9F9" | [[படிமம்:Wikipedia-logo-th.png|135px]]
!height="150px" bgcolor="#F9F9F9" | [[படிமம்:Wikipedia-logo-v2-th.svg|135px]]
|-
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2004–2010
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2010–
|}
 
== மேற்கோள்கள் ==
71

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2238454" இருந்து மீள்விக்கப்பட்டது