"தாய் விக்கிப்பீடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Thai Wikipedia)
சி
| content license =
}}
'''தாய் விக்கிப்பீடியா''' (''Thai Wikipedia'') விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் ''[[தாய் (மொழி)|தாய்]]'' மொழிப் பதிப்பு ஆகும். [[2003]], [[திசம்பர்]] மாதம் இது தொடங்கப்பட்டது. 2009 செப்டம்பர் மாதத்தில் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டியது<ref>http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#September_2009</ref>. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் 41வது<ref>http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles</ref> இடத்தில் இருக்கும் தாய் விக்கியில் 2012 செப்டம்பர் 13 இல் 76,044 கட்டுரைகள் உள்ளன. தாய் மொழியில் பதியப்பட்ட இணையக் கலைக்களஞ்சியங்களில், தாய் விக்கி இரண்டாவது ஆகும்.
 
== அடையாளச்சின்னம் ==
71

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2238455" இருந்து மீள்விக்கப்பட்டது