அருச்சுனயானர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
[[File:Indian tribes between the Indus and the Ganges.jpg|thumb|300px| [[வட இந்தியா]]வில் [[சிந்து ஆறு]] - [[கங்கை ஆறு|கங்கை ஆற்றிக்கும்]] இடைப்பட்ட பகுதியில் அருச்சுனாயன மக்களின் வாழ்விடம்: அருகில் [[சகலா]], [[யௌதேயர்|யௌதேயர்கள்]]கள், [[பௌரவர்]]கள், [[குலிந்தப் பேரரசு|குலிந்தர்கள்]], [[விருஷ்ணிகள்]] மற்றும் [[ஆதும்பரர்கள்]]
 
'''அருச்சுனயானர்கள்''' (Arjunayana, Arjunavana, Arjunavayana) <ref>Journal of Ancient Indian History,1972, p 318, University of Calcutta. Dept. of Ancient Indian History and Culture, Editor D. C. Sircar.</ref><ref>For Arjunavana = Arjunayan, see: Ancient Indian folk cults, 1970, p 178, Vasudeva Sharana Agrawala.</ref>[[சுங்கர்|சுங்கப் பேரரசின்]] காலத்தில், [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] பண்டைய [[பஞ்சாப்]] பகுதி அல்லது வடமேற்கு [[இராஜஸ்தான்]] பகுதியில் கி மு 185 - 73 காலத்தில் வாழ்ந்த பண்டைய [[மகாஜனபதம்|குடியரசு]] அரசியல் முறையில் வாழ்ந்த மக்கள் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2238503" இருந்து மீள்விக்கப்பட்டது