"வுடி ஆலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*எழுத்துப்பிழை திருத்தம்*
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்|சிறந்த அசல்...)
சி (*எழுத்துப்பிழை திருத்தம்*)
==தனிபட்ட வாழ்க்கை==
===திருமணங்களும் காதல் உறவுகளும்===
ஆலனுக்கு மூன்று மனைவிமார்கள்: ஹார்லின் ரோசன் (1954 -1959), லூயிஸே லாஸர் (1966-1970) மற்றும் ஸூன்-யி ப்ரெவின் (1997- நிகழ்காலம்). பன்னிரண்டு வருடங்கள் ஆலனும், மியா ஃபாரோவும் காதலித்து இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆலனுக்கு பத்து வருடங்கள் ஸ்டேஸீ நெல்கின் உடனும் டையனெ கீடனுடனும் கதல்காதல் தொடர்பு இருந்துள்ளது.
====ஹார்லின் ரோசன்====
19 வயதில், ஆலன் 16 வயது பெண்ணான ஹார்லின் ரோசனை திருமணம் செய்து கொண்டார்.<ref name="timemag-3">{{Cite news|url=http://www.time.com/time/magazine/article/0,9171,877848-3,00.html |title=Woody Allen: Rabbit Running |work=[[டைம் (இதழ்)|டைம்]] |page=3 |date=July 3, 1972 |accessdate=August 4, 2009}}</ref> The marriage lasted from 1954 to 1959. ''[[டைம் (இதழ்)|டைம்]]'' stated that the years were "nettling" and "unsettling."<ref name="timemag-3"/> இவர்களது திருமணம் 1954'லிருந்து 1959 வரை நீடித்தது. தங்கள் விவாகரத்துக்கு பின்னர் ஆலன் ரோசனை "திருமதி. அருவருப்பானவள்" என்று ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியதற்காக ஆலன் மீது ரோசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனால் அவர் 1 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தின்னார் என்று கூறியுள்ளார்.<ref name=CavettTube>{{cite web|title=Dick & Woody discuss particle physics|url=http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9xq5Nh2UqCc#t=309|accessdate=18 November 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2238553" இருந்து மீள்விக்கப்பட்டது