பகா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 56:
 
== இலக்கியங்களிலும் கலைகளிலும் ==
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் ஆய்வாளாரான கார்லு செகன் தான் எழுதிய கான்டேக்டு புதினத்தில் பகா எண்களின் மூலம் வேற்றுக் கிரக உயிரிகளிடம் தொடர்பு கொள்ள முடியும் என எழுதி இருந்தார்.<ref>[[Carl Pomerance]], [http://www.math.dartmouth.edu/~carlp/PDF/extraterrestrial.pdf Prime Numbers and the Search for Extraterrestrial Intelligence], Retrieved on December 22, 2007</ref> மார்க்கு ஹடன் எழுதிய ''தி கியூரியசு இன்சிடண்டு ஆஃப் தி இடாக்சு இன் தி நட்டு டைம்'' புதினத்தில் கதிகளின் நடுவில் அடுத்தடுது வரும் பகா எண்கள் பற்றி எழுதியிருப்பார்.<ref>Mark Sarvas, [http://www.themodernword.com/reviews/haddon.html Book Review: ''The Curious Incident of the Dog in the Night-Time''], at [http://www.themodernword.com/site_info.html The Modern Word], Retrieved on March 30, 2012</ref> ஆங்கிலத் திரைப்படங்களான கியூப், எ மிரரு ஹசு டூ ஃபேசசு, சுநீகர்சு, எ பியூட்டிஃபுல் மைன்டு போன்றவற்றில் இப்பகா எண்களைக் கொண்டு விளையாடும் எண் புதிர் விளையாட்டுக்கள் இடம்பெற்றிருக்கும்.<ref>[http://www.musicoftheprimes.com/films.htm The music of primes], [[Marcus du Sautoy]]'s selection of films featuring prime numbers.</ref> பாலோ கியார்டனோ எழுதிய தி சாலிடியூட் ஆஃப் பிரைம் நம்பர்சு என்னும் [[புதினம்|புதினத்தில்]] பகாஎண் எண்களில் தனித்துக் காட்டப்படுவதால் அவற்றை தனிமையோடு தொடர்ப்புதொடர்பு படுத்தியிருப்பார்.<ref>{{cite web|title=Introducing Paolo Giordano|url=http://www.wbqonline.com/feature.do?featureid=342|publisher=Books Quarterly}}{{dead link|date=May 2011}}</ref> தமிழ் திரைப்படமான [[எந்திரன்|எந்திரனில்]] ஒரு இயந்திர மனிதன் தனக்கு தெரிந்த மிகப்பெரும் பகா எண்ணை அதை பகா எண்ணா அல்லது பகு எண்ணா என்று கண்டறியவே உங்களுக்கு சில வருடங்கள் ஆகலாம் என கூறுவது போல் காட்சி அமைக்கப்படிருந்தது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பகா_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது