தாளங்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 21:
* 5. புளுதம்
* 6. காகபாதம்
 
==35 தாளங்கள்==
ஏழு வகைத்தாளங்களின் மூலமாகவும், ஐந்து வகையான லகுவின் வகைகள் மூலமாகவும் மொத்தமாக 35 தாளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டிற்கு லகுவின் ஓர் ஜாதியான திஸ்ரத்தை எடுத்துக்கொண்டால்
# திஸ்ர ஜாதி துருவ தாளம்
# திஸ்ர ஜாதி மட்டிய தாளம்
# திஸ்ர ஜாதி ரூபக தாளம்
# திஸ்ர ஜாதி ஜம்பை தாளம்
# திஸ்ர ஜாதி திரிபுடை தாளம்
# திஸ்ர ஜாதி அட தாளம்
# திஸ்ர ஜாதி ஏக தாளம்
ஆகிய ஏழு பேதங்களை ஒரு லகுவின் ஜாதி தருவதுப்பொல் ஐந்து ஜாதிகளும், ஏழு தாளவகைகளும் சேர்ந்து மொத்தமாக 35 தாளவகைகளும் உருவாகின்றன.
 
[[பகுப்பு:தாளங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாளங்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது