தெலுங்கு விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 22:
}}
'''தெலுங்கு விக்கிப்பீடியா''', விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் [[தெலுங்கு மொழி]] பதிப்பு ஆகும். [[திசம்பர்]] மாதம் [[2004]]இல் இது தொடங்கப்பட்டது. [[மே]] மாதம் [[2008]]இல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நாற்பதாயிரத்தையும் தாண்டியது<ref>http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#Wikipedias</ref>. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐம்பத்தொன்பதாவது<ref>http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles</ref> இடத்தில் இருக்கும் தெலுங்கு விக்கியில் [[2016]] [[செப்டம்பர் 28]] வரை 65,216 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் '''[[இந்தி விக்கிப்பீடியா|இந்தி விக்கிக்கும்]]''' '''[[தமிழ் விக்கிப்பீடியா|தமிழ் விக்கிக்கும்]]''' நேவார் விக்கிக்கும் அடுத்து நான்காவது இடத்தில் தெலுங்கு விக்கி உள்ளது.
 
== அடையாளச்சின்னம் ==
{| border="0" cellpadding="2" cellspacing="1" style="border:1px solid #aaa"
|- align=center
!height="150px" bgcolor="#F9F9F9" | [[படிமம்:Wikipedia-logo-te.png|135px]]
!height="150px" bgcolor="#F9F9F9" | [[படிமம்:Wikipedia-logo-v2-te.svg|135px]]
|-
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2005–2010
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2010–
|}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கு_விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது