ஆங்கில விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category விக்கிப்பீடியா
சிNo edit summary
வரிசை 22:
}}
'''ஆங்கில விக்கிப்பீடியா''' (''English Wikipedia'') விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் [[ஆங்கிலம்|ஆங்கில மொழி]] பதிப்பு ஆகும். [[2001]] [[சனவரி]] 15ல் தொடங்கப்பட்ட இதுவே விக்கியின் முதல் பதிப்பாகும். சூலை 13, [[2012]]ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நான்கு மில்லியனை எட்டியது.<ref name=4Million2012>{{cite web|title=English language Wikipedia hits 4 million articles!|url=http://blog.wikimedia.org.uk/2012/07/english-language-wikipedia-hits-4-million-articles/|work=Wikimedia UK Blog|publisher=Wikimedia UK|accessdate=13 July 2012}}</ref> கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதலாவது <ref>http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#1_000_000.2B_articles</ref> இடத்தில் இருக்கும் ஆங்கில விக்கியில் சூலை 1, 2013 வரை மொத்தம் 4,270,496 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இந்த எண்ணிக்கை, இரண்டாவதாக இருக்கும் [[செருமன் விக்கிப்பீடியா]]வை விட மூன்று மடங்கு அதிகம்.
 
== அடையாளச்சின்னம் ==
{| border="0" cellpadding="2" cellspacing="1" style="border:1px solid #aaa"
|- align=center
!height="150px" bgcolor="#F9F9F9" | [[Image:Old wikipedia logo.png|120px]]
!height="150px" bgcolor="#F9F9F9" | [[Image:Wikipedia-2nd-logo.png|135px]]
!height="150px" bgcolor="#F9F9F9" | [[Image:Wikipedia-logo-en.png|135px]]
!height="150px" bgcolor="#F9F9F9" | [[File:Wikipedia-logo-v2-en.svg|135px]]
|-
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2001
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2001–2003
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2003–2010
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2010–
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கில_விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது