"பள்ளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,793 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
https://tools.wmflabs.org/copyvios/?lang=ta&project=wikipedia&title=%E0%AE%AE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D&oldid=&action=search&use_engine=1&use_links=1&turnitin=0
சி (Changed protection level for "மள்ளர்": To remove copyvios ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவ...)
(https://tools.wmflabs.org/copyvios/?lang=ta&project=wikipedia&title=%E0%AE%AE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D&oldid=&action=search&use_engine=1&use_links=1&turnitin=0)
 
சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன.[http://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01243l5.htm பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன].இவ்விலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்<ref>http://dinamani.com/edition_madurai/article843827.ece</ref>. மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
 
== பள்ளர் பற்றிய கதைகள் ==
கீழுள்ள செப்புப்பட்டயங்கள் மள்ளர் வேளாண்மையை கண்டறிந்தனர் எனக் கூறுகின்றன.
 
{{cquote|"'தேவேந்திரப் பள்ளரில்' வெள்ளானன வேந்தன், மிக விருது பெற்றவன் சேத்துக்கால் சென்னன், சென்னல் முடி காவலன், தேவேந்திர வரபுத்திரன், மண்வெட்டி கொண்டு மலையைக் கடைந்த கண்ணன், வெள்ளானனக் கொடி படைத்தவன், வெள்ளைக்குடை, முத்துக்குடை, பவளக்குடை, பஞ்சவர்ணக்குடை, முகில் கொடி, புலிக்கொடி, அலகுக்கொடி படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் குருணிகுர 'தேவேந்திர பள்ளர்'"|400px||-காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம்}}<ref>'காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம்'</ref>
 
{{cquote|"தேவேந்திர பள்ளன் வெள்ளை பூச்சக்கரக் குடை வெள்ளையானை படைத்தவர்"|400px||-நல்லூர் செப்புப்பட்டயம்}}<ref>'நல்லூர் செப்புப்பட்டயம்'</ref>
 
{{cquote|"வெள்ளாண்மை யுலகில் வியனப்பேற் விளைய வள்ளல் தெய்வேந்திரன் வரிசையா யனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகழ் சேர் சேறாடிக் குடையும் செகத்தில்க் கொணர்ந்த தேவேந்திரக் குடும்பர் சேத்துக்கால் செல்வரான குடும்பர்களும்"|400px||-சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு}}<ref>'சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு'</ref>
 
=== நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2239329" இருந்து மீள்விக்கப்பட்டது