முற்றொருமை அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு: சீராக்கம் |
இணைப்பு சரி செய்தல் |
||
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], [[நேரியல் இயற்கணிதம்|நேரியல் இயற்கணிதப்பிரிவில்]], ஒரு <math>n\times n</math> [[சதுர அணி]]யின் முக்கிய [[மூலைவிட்டம்|மூலைவிட்ட]]த்தின் உறுப்புகள் எல்லாம் 1 ஆகவும், மற்ற எல்லா உறுப்புகளும் சூனியமாகவும் இருந்தால் அது '''முற்றொருமை அணி''' (Identity matrix) எனப்படும். அதற்குக் குறியீடு <math>I_n</math>.
''n'' என்ற இந்த [[அணி]]யின் அளவு சந்தர்ப்பத்திலிருந்து தெரிவதாக இருக்கும்போது இதை <math>I</math> என்றே குறிப்பிடுவோம்.
|