எகிப்திய அரபு விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
 
வரிசை 22:
}}
'''எகிப்திய அரபு விக்கிப்பீடியா''', விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் [[எகிப்திய அரபு மொழி]] பதிப்பு ஆகும். [[ஏப்ரல்]] [[2008]]ல் இது தொடங்கப்பட்டது. [[மார்ச்]] மாதம் [[2009]]ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நூற்றி இருபதாவது<ref>http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#1_000.2B_articles</ref> இடத்தில் இருக்கும் எகிப்திய அரபு விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. பிரதான [[அரபு விக்கிப்பீடியா]]வில் எகிப்தியர்களே அதிகம் பங்களித்து வந்த நிலையில், தனி எகிப்திய விக்கிப்பீடியா பாமர எகிப்தியர்களையும் ஈர்க்கும் என்ற கருத்தின் அடிப்படையில் இது தொடங்கப்பட்டது.
 
==அடையாளச்சின்னம்==
{| border="0" cellpadding="2" cellspacing="1" style="border:1px solid #aaa"
|- align=center
!height="150px" bgcolor="#F9F9F9" | [[Image:Wikipedia-logo-arz.png|135px]]
!height="150px" bgcolor="#F9F9F9" | [[File:Wikipedia-logo-v2-arz.svg|135px]]
|-
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2009–2010
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2010–
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எகிப்திய_அரபு_விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது