இசுலாமிய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Emblem_of_the_Islamic_State_of_Iraq_and_the_Levant.png" நீக்கம், அப்படிமத்தை Christian Ferrer பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்...
சி re-categorisation per CFD
வரிசை 26:
இராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் மிகக் கொடூரமான வகையிலான செயல்களை செய்துள்ளனர் என்று தி ஹேகிலுள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அரச வழக்கறிஞரான ஃபதௌ பென்சௌடா கூறியுள்ளார்.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150408_icc_is | title=ஐ எஸ் தீவிரவாதிகளின் கொடுஞ்செயல்கள் "வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை" | publisher=பிபிசி இணையத்தளம் | accessdate=9 ஏப்ரல் 2015}}</ref>
== வெளிநாட்டைத் தாக்குதல் ==
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான (எப்.பி.ஐ) அதிகாரிகள் கூறிய தகவலின் படி [[ஆஸ்திரேலியா]], [[பிரான்ஸ்]] போன்ற நாடுகளில் சமீபத்தில் இவர்கள் தாக்குதல் நடத்தியதுபோல் அமெரிக்காவிலும் தக்குதல் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.<ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7149921.ece|அமெரிக்காவை தாக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம்] தி இந்து தமிழ் 28. ஏப்ரல் 2015</ref>
 
== ஆக்கிரமிப்பு ==
வரிசை 63:
*[http://www.bbc.com/tamil/global/2015/11/151125_raqqavt ஐ எஸ் ஆயுததாரிகளின் கோட்டையில் ஒரு பெண்ணின் வாழ்க்கை]
 
[[பகுப்பு:தீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை]]
[[பகுப்பு:தீவிரவாதி என்று குறிப்பிட்ட அமைப்புகள்]]
[[பகுப்பு:இசுலாமும் வன்முறையும்]]
[[பகுப்பு:ஈராக்]]
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது