ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சி →‎top: re-categorisation per CFD
 
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லாமி''' ([[அரபு மொழி|அரபு]]: حركة الجهاد الإسلامي) அல்லது '''ஹூஜி''', தமிழ் மொழிப்பெயர்ப்பு ''இஸ்லாமிய புனித போர் இயக்கம்'' [[தெற்காசியா]]வில் ஒரு [[சுணி இஸ்லாம்|சுணி]] [[இஸ்லாம்|இஸ்லாமிய]] போராட்டக் குழுமம் ஆகும். [[1984]]இல் தொடங்கிய இக்குழுமம் 2005இல் [[வங்காளதேசம்|வங்காளதேசத்தால்]] தடை செய்யப்பட்டுள்ளது. 1990களில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] இக்குழுமத்தை தீவிரவாதக் குழுமம் என்று குறிப்பிட்டது.
 
[[டாலிபான்]] போல் அடிப்படைவாதி இஸ்லாமிய சமூகத்தை தொடக்கவேண்டும் என்பது இந்த அமைப்பின் ஒரு நோக்கம். [[ஜம்மு காஷ்மீர்|காஷ்மீரை]] [[இந்தியா]]விலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானை இணைக்கவேண்டும் என்று இந்த அமைப்பின் நோக்கம்.
 
இந்தியாவில் [[2006 வாரணாசி குண்டுவெடிப்புகள்]] நிகழ்வை இந்த அமைப்பு செய்துள்ளது. மேலும் [[2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்]] மற்றும் வேறு சில வன்முறை நிகழ்வுகளில் உட்படுத்து இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
 
[[பகுப்பு:தீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை]]
{{stub}}
 
[[பகுப்பு:தீவிரவாதி என்று குறிப்பிட்ட அமைப்புகள்]]
[[பகுப்பு:இசுலாமிய அமைப்புகள்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது