எர்மெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
"படிமம்:Hermes-louvre3.jpg|thumb|250px|ஹெர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:Hermes-louvre3.jpg|thumb|250px|ஹெர்மிஸ்]]
'''எர்மிசு''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒலிம்பியக் கடவுள் ஆவார். இவர் கடவுள்களுக்கு தகவல் தெரிவிப்பவர் ஆவார். மேலும் பயணிகள், ஓடுகள வீரர்கள், புத்தாக்கம், எல்லை, [[இடையர்]]கள், கவிஞர்கள், வணிகம் இவற்றுக்கான கடவுளாகத் திகழ்கிறார். மேலும் வஞ்சகத் திருடர்கள் மற்றும் பொய்யர்களின் கடவுளாகவும் இவர் விளங்குகிறார். ஆமை, சேவல், இரண்டு பாம்புகள் சுற்றிய கோல் ஆகியவை இக்கடவுளின் சின்னங்கள். ரோம கடவுளான மெர்க்குரி இக்கடவுளுக்கு சமமானவர்.
"https://ta.wikipedia.org/wiki/எர்மெசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது