பிலால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கிஇணைப்பு category 580 பிறப்புகள்
வரிசை 16:
 
[[அபூபக்கர்|அபூபக்கரினால்]] விடுவிக்கப்பட்ட அடிமைகளில் இவரும் ஒருவர். சிறந்த குரல் வளம் படைத்தவர். இதனால் [[முகம்மது நபி]] அவர்கள் ஆப்பிரிக்க அடிமையாக இருந்த பிலாலைத் தனது தொழுகைக்கு அழைப்புவிடும் 'அதான்' சொல்பவராகத் தேர்ந்தெடுத்தார். இவர் "பிலால் இப்னு ரியா", "இப்னு ராபா", "பிலால்-அல்-ஹபாஷி" அல்லது "எத்தியோப்பியாவின் பிலால்" எனவும் அழைக்கப்பட்டார்.
 
 
[[பகுப்பு:பாங்கு சொல்வோர்]]
[[பகுப்பு:நபித்தோழர்கள்]]
[[பகுப்பு:580 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிலால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது