கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 103:
திரு.கந்தையா அதிபர் 1986.07.07 ஆண்டில் இருந்து ஆசிரியராய்,பிரதி அதிபராய்,அதிபராய் 22 வருட காலம் சேவை ஆற்றியதனால் தான் கல்லூரியின் கற்றல் செயற்பாடுகளுக்கு வேண்டிய அனைத்து வழங்களும் அவரின் அரிய முயற்சியால் பெறப்பட்டது.எதிர்காலத்தில் மத்திய கல்லூரியாக தலைநிமிர்ந்து தென்மராட்சி கல்வி வலயத்தில் அனைவரும் மதிக்கத்தக்க சிறந்த கல்லூரியாக திகழ வேண்டும் என்ற கனவு இன்று(2013) நனவாக்கப்பட்டது.<ref> 2012 பரிசில் நாள் மலர் </ref> <ref> 2009 July வெளியிடப்பட்ட திருஞானம் இதழ் </ref>
 
திரு.திருமதி.கந்தையா அவர்கள் காலத்தின் கட்டளையின் பேரில் 20.07.2008 இல் ஓய்வு பெற இக்கல்லூரியின் புதிய அதிபராக 03.11.2008 இல் திரு.வல்லிபுரம் நடராசா அவர்கள் கடமையை ஏற்றுக்கொண்டார்.திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் 2009 ஆம் ஆண்டு “திருஞானம்” என்னும் செய்திமடல் மாதாந்தம் வெளியிடப்பட்டது. இது இக்கல்லூரியின் மாணவர்களின் சாதனைகளையும் திறன்களையும் வெளிப்படுத்தும் வகையில் பாடசாலை நிகழ்வுகள் சம்பந்தமான முக்கிய தகவல்களையும் வெளிப்படுத்துகின்றன.2009 ஆம் ஆண்டு கல்லூரியின் '''அருணாசலம் அரங்கு''' புனரமைக்கப்பட்டமை,கல்லூரியின் கிழக்கே முகவாசல் மதில் புனரமைப்பு பணிகள் திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் ஆகும்.2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற பரிசில் நாளைக் கடந்து ஆறு வருடங்களின் பின்னர் 19.09.2009 இல் பரிசில் விழா அனைவரும் விரும்பக்கூடிய வகையில் நடைபெற்றது.
 
=== கல்லூரியின் பழைய மாணவர்கள்===