அப்ரோடிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox deity | type = கிரேக்கம் | name = Aphr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
{{Infobox deity
{{unreferenced}}
| type = கிரேக்கம்
[[படிமம்:Aphrodite8.jpg|thumb|250px]]
| name = Aphrodite<br />Αφροδίτη<br />(''Afrodíti'')
'''அப்ரடைட்டி''' பண்டைய கிரேக்கத் தொல்கதைகளில் வரும் பெண் கடவுள் ஆவார். இவர் [[காதல்]], அழகு, காமம் என்பவற்றுக்கான கடவுள் ஆவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் வீனஸ். [[புறா]], [[குருவி]], [[அன்னம்]] ஆகியன இவருக்கு புனிதமானவை ஆகும்.
| image = NAMA Aphrodite Syracuse.jpg
| image_size =
| alt =
| caption = ஏதென்சு தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் உள்ள அப்ரோடைட்டின் சிலை
| god_of = காதல், அழகு, காமம் ஆகியவற்றின் கடவுள்
| abode = ஒலிம்பிய மலைச்சிகரம்
| symbol = டால்பின், ரோசா, புறா
| consort = [[எஃபீசுடசு]], [[ஏரசு]], [[பொசைடன்]], [[எர்மீசு]], டயோனைசசு, அடோனிசு
| parents = யுரேனசு<ref>Hesiod, ''Theogony'', 188</ref> அல்லது [[சீயசு]] மற்றும் டையோன் <ref>Homer, ''Iliad'' 5.370.</ref>
| siblings = அப்போலோ, ஏரசு, ஆர்டமீசு, அத்தீனா, டயோனைசசு, எய்லெய்தியா, என்யோ, எரிசு, எபே, ட்ரோயின் எலன், எஃபீசுடசு, எராகில்சு, [[எர்மீசு]], மிமோசு, பான்டியா, பெர்சிஃபோன், பெர்சியுசு, ரடமந்தசு, கிரேசுகள், ஓரேக்கள், லிட்டேக்கள், மூசுகள், மொய்ரய்கள் அல்லது டைட்டன்கள், சைக்ளோப்சுகள், எகாடோஞ்சிர்கள்
| children = எரோசு,<ref name="eros">Eros is usually mentioned as the son of Aphrodite but in other versions he is born out of Chaos</ref> போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அன்டெரோசு, இமெரோசு, எர்மாப்ரோடிடசு, ரோடோசு, யூனோமியா
| Roman_equivalent = வீனசு
}}
 
'''அப்ரோடைட்''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் [[காதல்]], அழகு, காமம் என்பவற்றுக்கான கடவுள் ஆவார்.
 
அப்ரோடைட் மிகவும் அழகாக இருந்ததால் அவரை அடைய கடவுள்கள் இடையே போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் சீயசு தன் மகள் அப்ரோடைட்டை அழகற்ற எஃபீசுடசிற்கு மணம் முடித்து வைத்தார்.
{{commons|Aphrodite}}
{{பன்னிரு ஒலிம்ப்பியர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அப்ரோடிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது