இலங்கையில் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{TOC right}}[[இலங்கை|இலங்கையிலுள்ளவர்கள்]] பல்வேறு வகையான சமயங்கள் நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். 70% இலங்கையர்கள் [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்தத்தையும்]], 12.5% [[இந்து சமயம்|இந்து சமயத்தையும்]], 10% இஸ்லாத்தையும், 7.5% [[கிறித்தவம்|கிறி்த்தவத்தையும்கிறித்தவத்தையும்]] தங்கள் சமயமாகக் கொண்டுள்ளனர். இலங்கை 3ஆவது சமய நம்பிக்கை கொண்ட நாடாக 2008இல் கல்லொப் வாக்கெடுப்பு மூலம் கண்டறியப்பட்டது. இதில் 99% இலங்கையர் தங்கள் வாழ்வில் சமயம் முக்கியமானது எனத் தெரிவித்தனர்<ref>http://www.gallup.com/poll/114211/Alabamians-Iranians-Common.aspx</ref>
 
{| class="wikitable" width="600px"
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது