"கறுப்புக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (added Category:ஹஜ் using HotCat)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''கறுப்புக் கல்''' (''Black Stone'', ''Hajarul Aswad'', {{lang-ar|الحجر الأسود}}) என்பது [[சவூதி அரேபியா]]வில் [[மக்கா]]வில் [[மஸ்ஜிதுல் ஹராம்|பெரிய பள்ளிவாசல்]] நடுவில் அமைந்துள்ள [[காபா]]வில் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது. இசுலாமிய பாரம்பரியத்தின் படி ஆதம், ஹவ்வால் (அலை) அவர்களின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்.<ref>{{cite book|title=[[Ar-Raheeq Al-Makhtum]] (The Sealed Nectar): Biography of the Prophet|author=Sheikh Safi-ur-Rehman al-Mubarkpuri|isbn=1-59144-071-8|year=2002|publisher=Dar-us-Salam Publications}}</ref>
 
இந்தக் கல் இஸ்லாமிய ஆரம்ப காலம் தொட்டு வணங்கப்படுகிறதுபோற்றபடுகிறது. இசுலாமிய முறைப்படி கறுப்புக் கல் ஆனது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் கிபி 605 ம் ஆண்டு காபாவின் சுவருடன் பழுதடைய வண்ணம் இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. முதல் வெளிப்பாடாக கிபி 605 க்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு தற்போது கஹ்பாவின் ஓரத்தில் வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.<ref name="Burke" />
 
இது இஸ்லாமிய முறைப்படி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பின்பற்றியதாக இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் கஹ்பாவை சுற்றி தவாப் செய்யும் போது இக்கல்லை போட்டியிட்டு ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள்.<ref>{{cite book|title=Your Door to Arabia|last=Elliott|first=Jeri|year=1992|isbn= 0-473-01546-3|publisher=R. Eberhardt|location=Lower Hutt, N.Z.}}</ref><ref name=AtoZ>{{cite book|title=Hajj to Umrah: From A to Z|last=Mohamed|first=Mamdouh N.|year= 1996|publisher=Amana Publications|isbn=0-915957-54-X}}</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2240665" இருந்து மீள்விக்கப்பட்டது