உருசிய விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 22:
}}
'''உருசிய விக்கிப்பீடியா''', விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் [[உருசிய மொழி]] பதிப்பு ஆகும். [[2001]] [[மே]] மாதத்தில் இது தொடங்கப்பட்டது. [[சூன்]] மாதம் [[2009]]ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை தாண்டியது<ref>http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#June_2009</ref>. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் எட்டாவது<ref>http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles</ref> இடத்தில் இருக்கும் உருசிய விக்கியில் இன்று வரை மொத்தம் 706,680 கட்டுரைகள் உள்ளன. [[உருசிய அரசால்]] வழங்கப்படும் சிறந்த உருசிய மொழி வலைதலங்களுக்கான ''உரூனட் விருது'', உருசிய விக்கிப்பீடியாவுக்கு [[2006]] மற்றும் [[2007]] ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்டது<ref>http://ru.wikipedia.org/wiki/Википедия:Пресс-релиз/О_вручении_«Премии_Рунета»</ref>.
 
==அடையாளச்சின்னம்==
{| border="0" cellpadding="2" cellspacing="1" style="border:1px solid #aaa"
|- align=center
!height="150px" bgcolor="#F9F9F9" | [[Image:Wikipedia-logo-ru.png|135px]]
!height="150px" bgcolor="#F9F9F9" | [[File:Wikipedia-logo-v2-ru.svg|135px]]
|-
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2003–2010
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2010–
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது