"ஜெகசீவன்ராம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

185 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...)
சிNo edit summary
{{Use dmy dates|date=March 2013}}
{{Infobox Officeholder
|name = பாபு ஜெகசீவன்ராம்ஜெகஜீவன்ராம்
|image =
|caption =
|alma_mater = [[பனாரசு இந்து பல்கலைக்கழகம்|பனாரஸ் இந்து பல்கலைக் கழகம்]]<br>[[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கல்கத்தா பல்கலைக் கழகம்]]
}}
'''ஜெகசீவன்ராம்''' (அ) '''சகசீவன்ராம்ஜெகஜீவன்ராம்''' ({{lang-hi|बाबू जगजीवन राम}}) (பிறப்பு:5 ஏப்ரல் 1908 – இறப்பு:6 சூலை1986), பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவர், நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். [[பீகார்|பீகார் மாநிலம்]], [[போஜ்பூர் மாவட்டம்]], சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் [[தலித்]] சமூகத்தில் பிறந்தவர்.
 
1946ஆம் ஆண்டில் [[ஜவகர்லால் நேரு]]வின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.
1934-இல் பிகாரில் ஏற்பட்ட நிலநடுக்க நிவாரணப்பணிகளில் தீவிரமாக பங்கு கொண்டார்<ref>{{cite web |title=Valedictory Centenary Lecture by President of India on Jagjivan Ram Centenary Function |url=http://presidentofindia.nic.in/sp050408.html |date=5 April 2008 |work= |publisher=[[இந்தியக் குடியரசுத் தலைவர்]] website |accessdate=}}</ref>. அப்போது பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு உடை வழங்குவதிலும் மருத்துவ உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டார். உதவி முகாம்களில் காந்தியைச் சந்தித்தார். காந்தி ஒரு தேசியத் தலைவர் மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாடுபடுபவர் என்று எண்ணினார்.
 
1935 இல் அனைத்திந்திய தாழ்த்தப் பட்டோர்தாழ்த்தப்பட்டோர் அமைப்பு உருவாவதில் பேருதவியாக இருந்தார். கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதையும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதையும் அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். தலித் சமூகத்தவர் சார்பாக பிகார் மாகாண அரசுக் குழவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் வேளாண்மைக்கான பாசான நீருக்கான வரியை எதிர்த்து பதவியிலிருந்து விலகினார்<ref name=pres>[http://www.congress.org.in/past-president-detail.php?id=52 Past Presidents] [[இந்திய தேசிய காங்கிரசு]] INC Official website.</ref>.
 
1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்து சமூக நீதிக் கருத்து அரசியல் சட்டத்தில் இடம் பெறக் காரணமாக இருந்தார்.
 
== நினைவுச் சின்னங்கள் ==
* பாபு சகசீவன்ராம்ஜெகசீவன்ராம் தேசிய நிறுவனம் என்பது நடுவண் சமூக நீதி அமைச்சரவையின் கீழ் 2008 மார்ச்சு முதல் இயங்கி வருகிறது.
* மைசூர் பல்கலைக் கழகத்தில் சகசீவன் ராம்ஜெகஜீவன்ராம் கல்வி ஆராய்ச்சி மையம் 2010 சூனில் தொடங்கப்பட்டது.
* திருவல்லிக்கேணியில் உள்ள பெல்ஸ் ரோட்டுக்கு செகசீவன்ராம் ஜெகஜீவன்ராம் சாலை என்ற பெயர் சூட்டப்பட்டது.
 
==சொந்த வாழ்க்கை==
* [http://jagjivanramonline.com/ Babu Jagjivan Ram, a Centenary Celebrations Special]
* http://dalitvision.blogspot.in/2012/04/babu-jagjivan-ram-ram-was-one-of.html
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.dinamalar.com/news_detail.asp?id=1744912 ஜெகசீவன்ராம் பிறந்தநாள்]
 
[[பகுப்பு:1908 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2240714" இருந்து மீள்விக்கப்பட்டது