கவண் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள்கள்
No edit summary
வரிசை 21:
}}
 
'''கவண்''' 2017 ஆவது ஆண்டில் வெளியாகியுள்ள ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[கே. வி. ஆனந்த்]] இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் கதையை, அவருடன்அவரும் [[சுபா (எழுத்தாளர்கள்)|சுபா]]வும் எழுதியுள்ளனர். [[ஏஜிஎஸ்]] என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் [[விஜய் சேதுபதி]], [[மடோனா செபாஸ்டியன்]] ஆகியோர் முக்கிய வேடங்களிலும், அகஷ்தீப் சைகா, போஸ் வெங்கட், [[டி. ராஜேந்தர்]], [[விக்ராந்த்]], [[பாண்டியராஜன்]], [[ஜெகன்]] ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். [[கிப்கொப் தமிழா]] இசையமைத்துள்ள இத்திரைப்படம் 2017 மார்ச் 31 அன்று வெளியாகியுள்ளது.<ref>http://www.sify.com/movies/kavan-review-a-well-made-commercial-film-that-delivers-a-solid-kick-review-tamil-rd5uucjifbcji.html</ref><ref>http://tamil.filmibeat.com/reviews/kavan-review-045555.html</ref>
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கவண்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது