பி. கே. சரஸ்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 3:
 
== திரையுலக வாழ்க்கை ==
கேரள மாநிலத்தைச் சேர்ந்த எர்ணாகுளத்தை அடுத்த திருப்புணித்துறை என்ற ஊரைச் சேர்ந்தவர்.<ref name="PP1048">{{cite journal | title=குமாரி சரஸ்வதி | author=மாரதன் | journal=பேசும் படம் | year=1948 | month=அக்டோபர் | pages=பக். 6}}</ref> பரவேலி என்பது இவரது இயற்பெயர். தந்தை குமாரன் நாயர் கொச்சி சமத்தானப் பட்டாளத்தில் பணியாற்றியவர்.<ref name="PP1249">{{cite journal | title=பி. கே. சரஸ்வதி | author=பார்சி | journal=பேசும் படம் | year=1949 | month=திசம்பர் | pages=பக். 11-22}}</ref> சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தாயார் நாராயணி அம்மையாரின் பொறுப்பில் வளர்ந்தார்.<ref name="PP1249"/> சிறுமியாக இருந்தபோது இவர் கொச்சி சமத்தான காங்கிரசு ஊர்வலத்தில் ஈடுபட்டதால் பள்ளியில் படிக்க சமத்தான அரசு அப்போது அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் ''ராஜநர்த்தகி'' என்ற இந்தித் திரைப்படத்திற்கு உலகப் புகழ் தேடித்தந்த பிரபல நடன ஆசிரியர் மாதவ மேனனிடம் சரசுவதியும் அவரது சகோதரி கமலாவும் [[கதகளி]] பயின்றனர். அப்போது அவருக்கு ஏழு வயது.<ref name="PP1048"/> சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்.<ref name="PP1048"/>
 
பழசி ராஜா அல்லது வீர கேரளம், சாகுந்தலம் ஆகிய நாடிய நாடகங்களில் நடனமாடிப் புகழ் பெற்றார்.<ref name="PP1048"/> இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று நடனமாடியுள்ளார். பம்பாயில் பிரசித்தமான 'சவன் ஆர்ட் சென்டர்' என்ற கலைக்கழகத்தில் பயின்று வெளியேறினார். உதயசங்கரின் ''கல்பனா'' மூலம் திரையுலகில் புகுந்த இவர் திருமழிசை ஆழ்வார், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி போன்ற பல படங்களில் நடனமாடியும், உப பாத்திரங்களில் நடித்தும் வந்தார்.<ref name="PP1048"/> வேலைக்காரி, இன்பவல்லி போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். [[ராஜாம்பாள் (1951 திரைப்படம்)|ராஜாம்பாள்]] எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நிலைக்கு முன்னேறினார்.<ref>{{cite news | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/rajambal-1951/article654523.ece | title= Rajambal 1951|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=3 சனவரி 2009 | accessdate=23 செப்டம்பர் 2016}}</ref> சகோதரி கமலாவும் சில படங்களில் உப பாத்திரங்களில் நடித்து வந்தார்.<ref name="PP1048"/>
"https://ta.wikipedia.org/wiki/பி._கே._சரஸ்வதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது