சபாரி உலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஐஓஸ்
சி Infobox added/updated
வரிசை 1:
{{Infobox web browser
| name = சபாரிSafari
| logo = Apple Safari.png
| screenshotlogo alt = Apple Safari 8.0 Icon
| captionscreenshot = Safari 9.0.2 =on OS X El Capitan.png
| developercaption = Safari 9 running on [[ஆப்பிள்OS X El நிறுவனம்Capitan]]
| released developer = {{release[[ஆப்பிள் date|2003|01நிறுவனம்|07}}Apple]]
| released = {{start date and age|2003|01|07}}
| frequently updated = ஆமாம்
| engine ver layout = stacked
| programming language =
| status = செயலில்Active
| operating system = [[மாக் ஓ.எசு]], [[வின்டோஸ் எக்ஸ்பி]]<br /> [[வின்டோஸ் விஸ்டா|விஸ்டா]], மற்றும் [[வின்டோஸ் 7|7]]
| programming language = [[சி++]],<ref name="auto">{{cite web|title=The WebKit Open Source Project|url=http://webkit.org/coding/coding-style.html}} {{subscription required}}</ref> [[ஒப்செக்டிவ் சி]]
| engine =
| operating system = [[macOS]]<br />[[ஐஓஎஸ்]]<br />[[மைக்ரோசாப்ட் விண்டோசு]] (discontinued, last version: 5.1.7 on May 9, 2012)
| status = செயலில்
| engines = [[WebKit]], [[JavaScriptCore|Nitro]]
| genre = [[உலாவி]]
| license = [[Freeware]]; some components [[GNU Lesser General Public License|GNU LGPL]]
| website = [http:{{URL|//www.apple.com/safari/ apple.com/safari]}}
}}
 
சபாரி [[உலாவி]] ஆப்பிள் நிறுவனத்தின் வணிக உரிமம் பெற்ற ஒரு உயர்ந்த உலாவி ஆகும். சபாரி உலாவியின் ஐந்தாவது பதிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது [[மாக்]] இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு [[மென்பொருள்]]. சபாரி உலாவி முதன் முதலில் ஜனவரி 7 , 2003ல் வெளியிட்டு , பின்னர் மாக் 10.3 [[பந்தர்]] பதிப்புடன் கோட நிலை (default) உலாவியாக மாறியது. [[மைக்ரோசாப்ட்]] [[விண்டோஸ்]] இயங்குதளத்தில் இயங்ககூடிய சபாரி உலாவியும் 2007 ஜூன் மாதம் வெளியிட்டது. இணையத்தளத்தில் மிகவும் பிரபலமான உலாவியில் சபாரி நான்காம் இடத்தில உள்ளது.
 
= வரலாறு =
1997 வரையில் ஆப்பிள் நிறுவனம் மசிண்டோஷ் கணினிகளில் [[நெட்ஸ்கேப் நாவிகடோர்]] மற்றும் [[சைபர்டாக்]] என்ற உலாவிகளை மட்டுமே உள்ளடிகியதாக வியாபாரம் செய்தது. பின்னர் மைக்ரோசாப்ட் ஆப்பிள் நிறுவனத்திற்கு இடையில் இருந்த ஒப்புதல் மூலம் [[இன்டர்நெட் எக்ஸ்ப்லோரேர்]] மாக் இயங்குதளத்தில் கோடநிலை உலாவியாக சுமார் ஐந்து வருடத்திற்கு இருந்தது. இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் நெட்ஸ்கேப் நாவிகடோர் உலாவியை பதிலீடாக வைத்திருந்தது, பின்னர் அதுவே கோடநிலை உலாவியாக மாறியது.
 
== சபாரி 1 ==
ஜனவரி 2003ல், [[சான் பிரான்சிஸ்கோ]] நகரில் நடந்த [[மாக் வேர்ல்ட்]] என்ற ஆண்டு மாட்நாட்டில் [[ஸ்டீவ் ஜொப்ஸ்]], அந்நிறுவனத்தின் [[முதன்மை செயல் அதிகாரி]], ஆப்பிள் நிறுவனம் சுயமாக தயாரித்த சபாரி உலவியை அறிமுகப்படுத்தினார். சபாரி உலாவி மாக் 10.3 பதிப்பில் கோடநிலை உலாவியாக மாற்றப்பட்டது, அதே சமயம் [[இண்டர்நெட் எக்சுபுளோரர்]] பதிலீடு உலாவியாக சேர்த்துகொண்டது .
 
[[பகுப்பு:உலாவிகள்]]
[[பகுப்பு:ஐஓஸ்]]
 
[[mr:ॲपल सफारी#मोबाइल]]
"https://ta.wikipedia.org/wiki/சபாரி_உலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது