களப்பிரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
 
{{Tamils}}
'''களப்பிரர்''' [[தென்னிந்தியா]]வை ஆண்ட அரசாளர்கள். இவர்கள் [[தமிழகம்|தமிழகத்]]தை ஏறக்குறைய [[கி.பி. 300|கி.பி. 50]] – [[கி.பி. 600]] காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் [[சைனம்|சைன சமயம்]], [[பெளத்தம்|பெளத்த சமயம்]] தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் [[பாளி மொழி]]யை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த [[சைவ சமயம்|சைவ]] அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது.
 
== ஊகங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/களப்பிரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது