சமயச் சுதந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Religiousfreedom.png|thumb|250px|Freedom of religion by country (Pew Research Center study, 2009). Light yellow: low restriction; red: very high restriction on freedom of religion.]]
 
'''சமயச் சுதந்திரம்''' அல்லது '''நம்பிக்கைக்கான சுதந்திரம்''' என்பது தனி நபர்கள் அல்லது குமுகங்கள்சமுகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும். இது எந்த ஒரு சமயம் அல்லது இறைவன் தொடர்பான நம்பிக்கையை வைத்திருக்காமல் இருப்பதற்குமான சுதந்திரமும் ஆகும்.<ref>Universal Declaration of Human Rights, Article 18.</ref>
 
பல நாடுகளும், மக்களும் சமயச் சுதந்திரம் என்பது [[அடிப்படை மனித உரிமை]] என்று கருதுகின்றனர்.<ref>{{cite web |url=http://usinfo.state.gov/dd/eng_democracy_dialogues/religion/religion_essay.html|title=The Evolution of Religious Liberty as a Universal Human Right|accessdate=5 December 2006|last=Davis|first=Derek H.|archiveurl=http://web.archive.org/web/20080201105738/http://usinfo.state.gov/dd/eng_democracy_dialogues/religion/religion_essay.html|archivedate=1 February 2008}} (archived from [http://usinfo.state.gov/dd/eng_democracy_dialogues/religion/religion_essay.html the original] on 1 February 2008).</ref><ref>{{cite book |url=http://books.google.com/books?id=5ANDmIIpAmwC&pg=PA29734|title=Congressional Record #29734 – 19 November 2003|publisher=Google Books|accessdate=3 September 2011}}</ref> அரச மதம் ஒன்றைக் கொண்ட நாடுகளில் சமயச் சுதந்திரம் என்பது, அரசு பிற சமயங்களையும் பின்பற்ற அனுமதிக்கும், பிற சமயங்களைக் கைக்கொள்வதற்காக அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றே பொருள்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சமயச்_சுதந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது