ஐந்திரம் (இலக்கண நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
[[பாணினி]]யின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டாலும், கி.மு. நான்காம் நூற்றாண்டு என்று பலரும் கூறிவருகின்றனர். இந்தப் பாணினிக்கு முந்துநூலாக இருந்த 13 நூல்களில் முதலாவதாகக் கருதப்படும் ஐந்திரம் மிகப் பழமையானது என்பது தெளிவு. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் இல்லை. ஐந்திரம் என்னும் நூல்தான் இருந்தது. [[பனம்பாரனார்|பனம்பாரனாரின்]] பாயிரத்தில் உள்ளபடி தொல்காப்பியர் 'முந்துநூல்' கண்டவர். அதாவது அகத்தியத்தில் ஆழங்கால் பட்டவர். அத்துடன் ஐந்திர இலக்கண அறிவும் நிரம்பியவர். எனவே ஐந்திரம் என்னும் நூலும், தொல்காப்பியமும் சற்றேறக் குறைய சமகாலத்தவை எனக் கொள்ளத் தக்கவை. (கி.மு. எட்டாம் நூற்றாண்டு)
 
'''மாற்றுக்கருத்துகள் :'''
மாற்றுக்கருத்து:
 
வடமொழி எழுத்தாளர்கள் எனக் கூறப்படும் வியாசரோ ,பாணிணியோ பதஞ்சலியோ ஐந்திரம் என்ற நூலை கூறாததும் கேள்விக்குறியானதே.இந்திரன் பெயரை கூறிய திருவள்ளுவரும் ஐந்திரம் இந்திரனால் எழுதப்பட்டது என கூறவில்லை.ஆனால் சிலப்பதிகாரம் (கி.பி 2 ஆம்முதல் நூற்றாண்டு) "விண்ணவர் கோமான் வழுநூல்"எனக்கூறுகிறது. இதனை இந்திரனால் எழுதப்பட்டது என்றும்,இந்திரன் வழிவந்தவர்களால் எழுதப்பட்டது எனவும் கூறலாம். ஐந்திரம் எனக்கூறி சில காலக்கணக்குகளை கூறுபவர் கி.பி 5 ஆம் நூற்றிண்டில் வாழ்ந்த ஆரியபட்டரே.அதாவது வடமொழி எழுத்தாளர்களில் இவரே முதன்முதலில் ஐந்திரம் என்ற பெயரை கூறுகிறார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐந்திரம்_(இலக்கண_நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது