எர்மெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
#REDIRECT[[எர்மீசு]]
[[படிமம்:Hermes-louvre3.jpg|thumb|250px|ஹெர்மிஸ்]]
'''எர்மீசு''' கிரேக்கப் பழங்கதைகளில் வரும் பன்னிரு ஒலிம்பியருள் ஒருவர் ஆவார். இவர் கடவுள்களுக்கு தகவல் தெரிவிக்கும் தகவல்காரராக இருக்கிறார். இவர் பயணிகள், ஓடுகள வீரர்கள், புத்தாக்கம், எல்லை, [[இடையர்]]கள், கவிஞர்கள், வணிகம் இவற்றுக்கான கடவுளாகத் திகழ்கிறார். மேலும் வஞ்சகத் திருடர்கள் மற்றும் பொய்யர்களின் கடவுளாகவும் இவர் விளங்குகிறார். ஆமை, சேவல், இரண்டு பாம்புகள் சுற்றிய கோல் ஆகியவை இக்கடவுளின் சின்னங்கள். ரோம கடவுளான மெர்க்குரி இக்கடவுளுக்கு சமமானவர்.
"https://ta.wikipedia.org/wiki/எர்மெசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது