சூரிய தேவன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{சான்றில்லை}}
{{Hdeity infobox <!--Wikipedia:WikiProject Hindu mythology-->
| Image =Suryatanjore.jpg
வரிசை 15:
| Mount =
}}
 
[[File:WLANL - 23dingenvoormusea - Suryabeeldje.jpg|thumb|right|சூரியன் சிற்பம்]]
 
'''சூரியன்''' என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் [[நவக்கிரகம்|நவகிரகங்களில்]] முதன்மையானவர் ஆவார்.
 
[[தட்சன்|தட்சனின்]] மகள் [[அதிதி|அதிதிக்கும்]] [[காசிபர்|காசியப முனிவருக்கும்]] சூரியன் பிறந்தார்.<ref>[http://shasunder.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/ சூரியன்]</ref> சூரியனுக்கு [[சாயா]] என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது.
 
சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் [[சம்ஞா]]. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் [[யமன் (இந்து மதம்)|யமன்]].
வரி 24 ⟶ 26:
சூரியனின் முதல்-மனைவிக்கு பிறந்தவர்கள் யமன் மற்றும் யமுனை (நதி) எனவும், சூரியனின் முதல்-மனைவி சூரியனின் வெப்பம் தங்க முடியாமல் சிறிதுகாலம் அவரைப் பிரிந்திருக்க எண்ணி, தன்னைப்போலவே ஒரு நிழலை உருவாக்கிவிட்டு சென்றாள் எனவும், அந்த நிழல் உருவம் தான் சாயா எனப்படும் சூரியனின் இரண்டாவது மனைவி எனவும், சாயாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் தான் நவக்கிரகங்களில் ஒருவராகிய சனி எனவும் கூறப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
[[File:WLANL - 23dingenvoormusea - Suryabeeldje.jpg|thumb|right|சூரியன் சிற்பம்]]
<references/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சூரிய_தேவன்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது