ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 1:
 
'''ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம்''' அல்லது '''ஒருங்கிணைந்த சர்வதேச நேரம்''' ('''ஒ. ச. நே''') (Coordinated Universal Time-UTC) என்பது அதிதுல்லிய [[அணுக் கடிகாரம்|அணு]] [[நேர சீர்தரம்]] ஆகும். இதில் சம அளவான நொடிகள் காணப்படுகின்றன. இவை [[பன்னாட்டு அணு நேரம்|பன்னாட்டு அணு நேரத்தின்]] மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது [[புவி]]யின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும் விதமாக [[நெடு நொடி]]கள் அறிவிக்கப்படும். இதன் மூலமாக புவியின் சுழற்சியைக் கொண்டு கணிப்பிடப்படும் [[பன்னாட்டு நேரம்|பன்னாட்டு நேரத்துடன்]] ஒருமுகப்படுத்தப்படுகிறது.<ref>http://www.timeanddate.com/time/aboututc.html</ref>. <ref>http://www.ucolick.org/~sla/leapsecs/HTMLutcdoomed.html</ref>.<ref>http://whatis.techtarget.com/definition/Coordinated-Universal-Time-UTC-GMT-CUT</ref>
 
வரி 23 ⟶ 22:
 
[[பகுப்பு:நேர வலயங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/ஒருங்கிணைந்த_அனைத்துலக_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது