ஏஞ்செலோ சேச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox scientist |name = ஏஞ்செலோ ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 20:
|signature =
}}
'''பியெத்ரோ ஏஞ்செலோ சேச்சி''' ''(Fr. Pietro Angelo Secchi)'' [[இயேசு சமூகம்|இச]] ({{IPA-it|ˈpjɛːtro ˈandʒelo ˈsekki}}; 29 ஜூன் 1818 – 26பிப்ரவரி 1878)ஓர் இத்தாலிய வானியலாளர் ஆவார்.அப்போது உரோமன் கல்லூரி எனப்பட்ட பொந்திபிசியல்கிரெகோரியப் பல்கலைக்கழகத்தில் இருந்த வான்காணக இயக்குநராக 28 ஆண்டுகள் இருந்தார். இவர் வானியல்சார் கதிர்நிரலியலின் முன்னோடியாவார். முதன்முதலில் சூரியன் ஒரு விண்மீனே என உறுதிபடக் கூறியவர் ஆவார்.
 
இவர் 1878 இல் , தன் 59 ஆம் அகவையில் உரோம் நகரில் இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஏஞ்செலோ_சேச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது