பயிரிடும்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎top: *திருத்தம்*
வரிசை 2:
[[படிமம்:Rose Yankee Doodle.jpg|thumb|[[தோட்டக்கலை]]யில் பயிரிடப்பட்டு பெறப்பட்ட யங்கீ டூடில் ரோசா]]
[[படிமம்:Rosa 'Wild Blue Yonder'.JPG|thumb|காட்டு நீல யொண்டர் எனப்படும் ஒரு [[காட்டுவகை]], [[ரோஜா]]த் [[தாவரம்]]]]
'''பயிரிடும்வகை''' அல்லது '''பயிரிடப்படும் வகை''' அல்லது '''வகைப்பயிர்''' அல்லது '''பயிரினவகை''' அல்லது (Cultivar) என்பது [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கச்]] செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றைச் [[சந்ததி]]களூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு [[தாவரம்]] அல்லது தாவரப் பிரிவு ஆகும். அனேகமான பயிரிடும்வகைகள் [[பயிர்ச்செய்கை]] மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் [[காட்டுவகை]]களில் இருந்து விசேடமான தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.
 
== படத்தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பயிரிடும்வகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது