கான்வளர் குழந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; தொடுப்பிணைப்பி வ...
விரிவாக்கம்
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''கான்வளர் குழந்தை''' அல்லது '''காட்டான் குழந்தை''' (''feral child'') என்பது மனிதருக்குரிய நடத்தை, குணம், மொழி மற்றும் மனிதப்பராமரிப்பு ஆகியன பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அற்று மிக இளம் வயதிலேயே மாந்தரின் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு வசித்து வந்த குழந்தையைக் குறிப்பதாகும். சில கான்வளர் குழந்தைகள் மக்களாலேயே (பொதுவாக அவர்களது சொந்த பெற்றோர்களால்) வெளியுலகத் தொடர்பு ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். சிலவேளைகளில் குழந்தைகள் கைவிடப்படும் இந்நிகழ்வு அக்குழந்தைகளின் அறிவுசார் அல்லது உடல்சார் குறைபாடுகளைப் பெற்றோர் நிராகரிப்பதன் விளைவாக ஏற்படுகின்றது. கான்வளர் குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்படும் முன்னர் அல்லது வீட்டைவிட்டு ஓடிப்போக முன்னர் கொடுமைப்படுத்தப்பட்டு அல்லது முறைகேடான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இருந்திருக்கலாம். கான்வளர் குழந்தைகள் சில நேரங்களில் கிராமியப் புனை கதைகளின் அல்லது மரபுக் கதைகளின் பாத்திரமாக இருக்கிறார்கள். இக்கதைகளில் இவர்கள் பொதுவாக விலங்குகளால் வளர்க்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. விலங்குகளால்[[இரட்யார்ட் கான்வளர்கிப்ளிங்]] குழந்தைகள்எனும் வளர்க்கப்பட்டதாகபுகழ்மிக்க நம்பப்படும்எழுத்தாளரின் பல[[தி சம்பவங்கள்ஜங்கிள் புக்]] எனும் புனைகதையில் வரும் பிரதான கதாபாத்திரம் மௌக்லி ஒரு கான்வளர் நிகழ்ந்துள்ளனகுழந்தை.
 
== ஆவணப்படுத்தப்பட்ட அல்லது நம்பப்படும் நிகழ்வுகள் ==
விலங்குகளால் கான்வளர் குழந்தைகள் வளர்க்கப்பட்டதாக நம்பப்படும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
=== உயர் விலங்கினத்தால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் ===
* மரினா சப்மான் - கொலம்பிய நாட்டில் நான்கு வயதில் இருந்து ஒன்பது வயது வரை கப்பியூச்சின் குரங்குகளுடன் வசித்ததாக இற்றைவரை குறிப்பிடுகின்றார். இவரது குறிப்பின்படி, 1954ஆம் ஆண்டுப் பகுதியில் இவர் கடத்தப்பட்டு குரங்குகள் வசிக்கும் வனாந்திரத்தில் விடப்பட்டார்.<ref>{{cite web |url=http://www.dailymail.co.uk/femail/article-2301552/Marina-Chapman-story-Kidnapped-dumped-jungle-raised-monkeys.html |title=Kidnapped, dumped in the jungle and raised by monkeys: The story of a little girl wrenched from her family and brought up in the wild who only revealed her tale 50 years later as a Bradford housewife|accessdate=2015-12-08 |date=2013-03-30 |publisher=The Daily Mail}}</ref>
* பெயர் தெரியாத "மௌக்லிச் சிறுமி", [[உத்தரப்பிரதேசம்]], இந்தியா, சனவரி 2017 - எட்டுவயதுக்கும் பன்னிரண்டு வயதுக்கும் இடைப்பட்ட அகவை கொண்டிருக்கக்கூடிய சிறுமி மிகவும் மெலிந்த நிலையில் நிர்வாணக் கோலத்துடன் மரம் வெட்டுபவர்களால் கத்தார்னியாகட்டு சரணாலயப் பகுதியில் (Katarniaghat Wildlife Sanctuary) கண்டறியப்பட்டார். <ref>{{cite news|title=Girl Found Living With Monkeys in Indian Forest|date=2017-04-06|url=http://hosted.ap.org/dynamic/stories/A/AS_INDIA_FOREST_GIRL_ASOL-?SITE=AP&SECTION=HOME&TEMPLATE=DEFAULT&CTIME=2017-04-06-15-09-58|accessdate=2017-04-06|last=Banerjee|first=Biswajeet|work=The Associated Press|archiveurl=https://web.archive.org/web/20170406193549/http://hosted.ap.org/dynamic/stories/A/AS_INDIA_FOREST_GIRL_ASOL-?SITE=AP&SECTION=HOME&TEMPLATE=DEFAULT&CTIME=2017-04-06-15-09-58|archivedate=2017-04-06}}</ref><ref>{{cite news|title=Real-life 'Mowgli girl' found living with monkeys and walking on all fours in remote nature reserve|url=http://www.mirror.co.uk/news/weird-news/real-life-mowgli-girl-found-10171217?service=responsive|work=Mirror|publisher=MGN Limited|date=2017-04-06|accessdate=2017-04-06|last=Bishop|first=Rachel}}</ref><ref>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/india/eight-year-old-girl-found-living-with-monkeys/articleshow/58037884.cms#|title=Eight year old girl found living with monkeys|last=Bholanath|first=Sharmal|date=2017-04-06|accessdate=2017-04-06|work=Times of India}}</ref><ref>{{cite web|title=India police search for parents of girl 'living with monkeys'|url=http://www.bbc.co.uk/news/world-asia-india-39525071|publisher=BBC News|date=7 April 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கான்வளர்_குழந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது