உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: படிம இணைப்பு
*திருத்தம்*
வரிசை 25:
'''உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) International Forum for Information Technology in Tamil (INFITT)''' [[தமிழ்த் தகவல் தொழில்நுட்பம்]] தொடர்பான விடயங்களை ஆயும், [[நியமம்|நியமங்களை]] பரிந்துரைக்கும் ஒரு [[தொண்டூழியர்]] அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் அரசாங்கங்கள் ([[தமிழ்நாடு]]-[[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]]), அனைத்துலக அமைப்புகள், மற்றும் பலநூறு தன்னாவலர்களை கொண்டிருக்கின்றது. இவ்வமைப்பு உத்யோகபூர்வமாக யூலை 24, 2000 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
 
இவ்வமைப்பின் முக்கிய நிகழ்வாக [[தமிழ் இணைய மாநாடு]]கள் தொடர்ச்சியாக 2000 முதல் 2004 வரை நடைபெற்றன. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பிறகுஇடைவெளிக்குப்பின் 2009ம் ஆண்டு செருமனியில் நடைபெற்றது.
 
== கோவையில் நிகழ்ந்த தமிழ் இணையம் 2010 மாநாடு ==