"தோரமணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox royalty | succession = ஹெப்தலைட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
}}
 
'''தோரமணன்''' (Toramana) [[ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டுகளின்]] ஒரு பிரிவினரான வெள்ளை [[ஹூணர்கள்|ஹூணர்களின்]] பேரரசர் ஆவார். இவர் [[பரத கண்டம்|பண்டைய இந்தியா]]வின் வடமேற்கு பகுதிகளை ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆண்டவர்.<ref name=Rene>{{Cite book |last=Grousset |first=Rene |title=The Empire of the Steppes |publisher=Rutgers University Press |year=1970 |isbn=0-8135-1304-9 |pages=70-71}}</ref>
ஹூணரக்ளின் படைபலத்தை ஒன்றுசேர்த்து [[பஞ்சாப்]], [[ஆப்கானித்தான்]], [[கந்தகார்]], [[மேற்கு இந்தியா]]ப் பகுதிகளைப் கைப்பற்றினார். சஞ்செலி கல்வெட்டுக் குறிப்புகள் தோரமணனின் [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] மற்றும் [[குஜராத்]] வெற்றிகளை கூறுகிறது. தோரமணனின் ஆட்சிப் பகுதியில் தற்கால [[உத்தரப் பிரதேசம்]], [[இராஜஸ்தான்]] மற்றும் [[காஷ்மீர்|காஷ்மீரின்]] பகுதிகளும் இருந்தன.<ref name="Dani">{{cite book |title=History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750 |first=Ahmad Hasan |last=Dani |authorlink=Ahmad Hasan Dani|publisher=Motilal Banarsidass Publ |year=1999 |isbn=8120815408 |page=142 |accessdate=November 5, 2012 |url=http://books.google.com.pk/books?id=FcKtIPVQ6REC}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2245626" இருந்து மீள்விக்கப்பட்டது