"முதலாம் ஹரிஹரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கிஇணைப்பு category 1356 இறப்புகள்)
இவருடைய தொடக்கப் போர்கள் மூலம், [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை ஆற்றுப்]] பள்ளத்தாக்குப் பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவிக் கொண்டார். பின்னர் இவருடைய கட்டுப்பாடு படிப்படியாக, [[கொங்கண்]], மலபார் கரையோரங்களிலுள்ள சில பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இக்காலத்தில், மதுரை சுல்தானுடன் நிகழ்ந்த போரில் ஹொய்சாலத்தின் கடைசி அரசன் மூன்றாவது வீர பல்லாலன் இறந்தான். இந்த வெற்றிடம் அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு ஹரிஹரருக்கு வாய்ப்பாக அமைந்தது. முழு ஹொய்சால அரசும் ஹரிஹரரின் நேரடி ஆட்சியின்கீழ் வந்தது.
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:1336 பிறப்புகள்]]
[[பகுப்பு:1356 இறப்புகள்]]
56,988

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2245630" இருந்து மீள்விக்கப்பட்டது