முதலாம் மாக்சிமிலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Maximilian I of Mexico portrait standing.jpg|right|thumb|மெக்சிக்கோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன்]]
'''முதலாம் மாக்சிமிலியன்''' (''Maximilian I''), ([[ஜூலை 6]], [[1832]] – [[ஜூன் 19]], [[1867]]) [[ஏப்ரல் 10]] [[1864]] இல் இருந்து [[மெக்சிக்கோ]]வின் மன்னராக இருந்தவர். இவரது இயற்பெயர் ''ஃபேர்டினண்ட் மாக்சிமிலியன் ஜோசப்'' என்பதாகும். [[ஆஸ்திரியா]]வின் ஹாப்ஸ்பேர்க்-லொறையின் (''Habsburg-Lorraine'') என்ற அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] மன்னன் [[நெப்போலியன்|நெப்போலியனின்]] உதவியுடன் மெக்சிகோவின் மன்னரானார். [[ஐக்கிய அமெரிக்கா]] உட்பட பல அரசாங்கங்கள் இவரது ஆட்சியை அங்கீகரிக்க மறுத்தன. இதனால் பெனிட்டோ ஜுவாரெஸ் (''Benito Juárez'') தலைமையிலான குடியரசுப் படைகள் மாக்சிமிலியனின் ஆட்சியை இலகுவாகக் கைப்பற்ற முடிந்தது. இறுதியில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு [[1867]]-இல் Querétaro என்ற இடத்தில் குடியரசுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_மாக்சிமிலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது