கனிஷ்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox monarch
|name =கனிஷ்கர்
|title =[[குசான் பேரரசு|குசான் பேரரசன்]]
|image= KanishkaCoin3.JPG
|caption =கனிஷ்கரின் தங்க நாணயம், பிரிட்டன் அருங்காட்சியகம்
|reign =[[குசான் பேரரசு]]: 78 CE
|coronation =Chinese records of Yueh-chi show coronation as 78 AD
|full name = முதலாம் கனிஷ்கர்
|predecessor =வீம் கட்பிஸ்சஸ்
|successor =ஹுவிஷ்கா
|spouse =
|issue =
|royal house =
|dynasty =
|father =
|mother =
|birth_date =
|birth_place =
|death_date = Circa 151/163 AD
|death_place =
|date of burial =
|place of burial =
|religion =[[பௌத்தம்]]
}}
 
 
'''கனிஷ்கர்''' (Kanishka) ({{lang-sa|कनिष्क}}; [[குசான் பேரரசு|குசானக் குல பேரரசனாக]] கி. பி 127 முதல் 163 முடிய ஆட்சி செய்த வட [[இந்தியா|இந்திய]] பேரரசன். போர்த் தொழில், அரசியல், ஆன்மீகம் இவரது ஆட்சியில் செழித்தோங்கியது.
 
==தெற்காசியா & மத்திய ஆசிய படையெடுப்புகள்==
[[Image:Kushanmap.jpg|thumb|right|கனிஷ்கர் வென்ற [[நடு ஆசியா]]வின் உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகள் & இந்தியாவின் [[மதுரா]], [[உஜ்ஜைன்]], குண்டினபுரம், [[கௌசாம்பி]], [[பாடலிபுத்திரம்]], ஜான்சிர்-சம்பா பகுதிகள்]].
 
கனிஷ்கர் [[நடு ஆசியா|மத்திய ஆசியாவின்]] [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தான்]], [[தஜிகிஸ்தான்]], [[உஸ்பெஸ்கிஸ்தான்]], தற்கால [[பாகிஸ்தான்]] பகுதிகளை வென்று, இந்தியாவின் [[குஜராத்]] மற்றும் [[பஞ்சாப்]] முதல் கங்கை சமவெளியின் [[பாடலிபுத்திரம்]] வரை விரிவு படுத்தினான். கனிஷ்கர் ஆட்சியின் முக்கிய தலைநகராக '''புருஷபுரம்''' எனும் தற்கால பாகிஸ்தானில் உள்ள [[பெசாவர்|பெஷாவர்]] ஆகும். [[மதுரா]] நகரையும் இரண்டாவது தலைநகராகக் கொண்டவர்.<ref>[http://www.tnpscwinners.com/6th-history-unit7-1.html கனிஷ்கரின் தலைநகரம்?]</ref> [[பௌத்தம்|பௌத்த சமயத்தை]] ஆதரித்துப் பரப்பியவர். [[பட்டுப் பாதை]] மூலம் பௌத்த சமயத்தை [[காந்தாரதேசம்|காந்தாரம்]] வழியாக [[சீனா]] உள்ளிட்ட முதலிய கிழக்கு ஆசியா நாடுகள் வரை பரப்பியவர்.
 
==பௌத்த சமயத்தை சீனாவிற்கு பரப்பல்==
[[Fileபடிமம்:BronzeBuddha.JPG|thumb|120px|left|நிற்கும் புத்தரின் வெண்கல சிலை, காந்தாரம், காலம் 3-4ஆம் நூற்றாண்டு]]
 
கி. பி இரண்டாம் நூற்றாண்டில் மத்திய ஆசியப்பகுதியான காந்தாரத்திலிருந்து, உலக நலத்திற்கான [[பிக்குகள்]] என்ற பெயரில் பௌத்த பிக்குகளை சீனா மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கு அனுப்பி பௌத்த சமயத்தை பரப்பினார்.
வரி 44 ⟶ 41:
Image:KanishkaICoinFoundInAhinposhAfghanistan.jpg|அகின் போஷில் கிடைத்த கனிஷ்கரின் நாணயம்
Image:KanishkaICoin.JPG|நாணயம்
Fileபடிமம்:Kanishka I bronze coin.jpg|கனிஷ்கரின் செப்புக் காசு
Fileபடிமம்:KanishkaCasket.JPG|கனிஷ்கரின் பெட்டகம், ஆண்டு கி. பி 127 (பிரிட்டன் அருங்காட்சியகம்)
Fileபடிமம்:ShahJiKiDheriStupa.jpg|துண்டுகளாக உடைந்த கனிஷ்கரின் கல் தூண
Fileபடிமம்:Coin of Kanishka I.jpg|கனிஷ்கரின் நாணயம்
Fileபடிமம்:Coin of Kanishka depicting Helios.jpg|கனிஷ்கரின் தங்க நாணயம், ஆண்டு-கி. பி 120
 
</gallery>
வரி 59 ⟶ 56:
 
==மேற்கோள்கள்==
* {{cite book
|last = Bopearachchi
|first = Osmund
வரி 75 ⟶ 72:
* Falk, Harry (2004): "The Kaniṣka era in Gupta records." In: ''Silk Road Art and Archaeology'' X (2004), pp.&nbsp;167–176.
* Foucher, M. A. 1901. "Notes sur la geographie ancienne du Gandhâra (commentaire à un chapitre de Hiuen-Tsang)." ''BEFEO'' No. 4, Oct. 1901, pp.&nbsp;322–369.
* Gnoli, Gherardo (2002). "The "Aryan" Language." ''JSAI'' 26 (2002).
* Hargreaves, H. (1910–11): "Excavations at Shāh-jī-kī Dhērī"; ''Archaeological Survey of India, 1910–11''.
* Hill, John E. (2009) ''Through the Jade Gate to Rome: A Study of the Silk Routes during the Later Han Dynasty, 1st to 2nd centuries CE''. BookSurge, Charleston, South Carolina. ISBN 978-1-4392-2134-1.
* {{cite book
|last = Kulke
|first = Hermann
வரி 87 ⟶ 84:
|publisher = Routledge
|location = London; New York
|isbn = 0-415-15481-2
|id = ISBN 0-415-15482-0
}}
வரி 99 ⟶ 96:
==வெளி இணைப்புகள்==
{{commons category|Kanishka I}}
* [http://www.kushan.org A rough guide to Kushana history.]
* [http://coinindia.com/galleries-kanishka.html Online Catalogue of Kanishka's Coins]
* [http://www.coinarchives.com/a/results.php?results=200&search=Kanishka&Thumb=1 Coins of Kanishka]
* [http://www.kushan.org/essays/chronology/kanishka.htm Controversy regarding the beginning of the Kanishka Era.]
* [http://www.bpmurphy.com/COTW/week2.htm Kanishka Buddhist coins]
* [http://www.trincoll.edu/classes/relg254pics/relg254pics/class3/if000000.htm Photograph of the Kanishka casket]
 
{| align="center" cellpadding="2" border="2"
|-
| width="30%" align="center" | முன்னிருந்தவர்:<br />விமா கட்பிஸ்சஸ்
| width="40%" align="center" | '''[[குசான் பேரரசு]]'''
| width="30%" align="center" | பின்வந்தவர்:<br />ஹுவிஷ்கா
|}
 
"https://ta.wikipedia.org/wiki/கனிஷ்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது