"ஹூணர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

170 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:VishnuGandhara.JPG|thumb|விஷ்ணுவை வணங்கும் சிவன், ஹூணர் காலத்திய சிற்பம். பிரிட்டன் அருங்காட்சியகம்]]
 
'''ஹூணர்கள்''' (Hunas) (கி பி 475–576) [[நடு ஆசியா]]வைச் சேர்ந்த [[ஹெப்தலைட்டுகள்]] எனும் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை மேய்க்கும் நடோடி இன மக்கள் ஆவர். இவர்கள் கி பி ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆறாம் நூற்றாண்டில் முற்பகுதிக்குள் [[கைபர் கணவாய்]] வழியாக இந்தியாவிற்கு நுழைந்து, [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசை]]யும், இந்தியமத்திய இந்தியாவின் [[சந்தேலர்கள்|சந்தேல குல]] மன்னர் யசோதவர்மனை வீழ்த்தி[[யசோதர்மன்]] மீது அடிக்கடி தாக்குதல்கள் தொடுத்து [[காஷ்மீர்]] முதல் [[மால்வா (மத்தியப் பிரதேசம்)|மாளவம்]] வரையிலான பகுதிகளை கி பி 475 முதல் 576 முடிய ஆண்டனர்.<ref>India: A History by John Keay p.158</ref><ref>{{cite web |url=http://www.diss.fu-berlin.de/diss/servlets/MCRFileNodeServlet/FUDISS_derivate_000000007165/01_Text.pdf |title=The Hephthalites: Archaeological and Historical Analysis |last=Kurbanov |first=Aydogdy |page=24 |year=2010 |accessdate=17 January 2013 |quote=The Hūnas controlled an area that extended from Malwa in central India to Kashmir.}}</ref>
 
== வரலாறு ==
[[படிமம்:Asia 500ad.jpg|thumb|left|250px|கி பி 500-இல் ஹூணர்களின் ஆதிக்கத்தை காட்டும் ஆசியாவின் வரை படம், கி பி 500]]
 
இந்தியா மீது படையெடுத்து வந்த [[ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டுகளின்]] ஒரு கூட்டத்தவரான வெள்ளை ஹூணர்களை [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] ஸ்கந்த குப்தர் வென்றார்.<ref>''Ancient India: History and Culture'' by Balkrishna Govind Gokhale, p.69</ref> கி பி 510-இல் குப்த பேரரசர் பானுகுப்தர் காலத்தில் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்களை வென்றார்.<ref>''Ancient Indian History and Civilization'' by Sailendra Nath Sen, p.220</ref><ref>''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15</ref>
 
கி பி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீண்டும் இந்தியா மீது படையெடுத்து வந்த ஹூணர்களை [[புந்தேல்கண்ட்]] பகுதியின் [[சந்தேலர்கள்|சந்தேல குல]] மன்னர் யசோவர்மனும்[[யசோதர்மன்|யசோதர்மனும்]], நரசிம்மகுப்தரும் விரட்டியடித்தனர்.<ref>''India: A History'' by John Keay, p.158</ref><ref>''History of India, in Nine Volumes: Vol. II'' by Vincent A. Smith, p.290</ref>
 
பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குப்த பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், ஹூணர்கள் மீண்டும் படையெடுத்து இந்தியாவின் மேற்கு, வடக்கு, மற்றும் மத்தியப் பகுதிகளைப் கைப்பற்றினர்.<!--{{cite web |url=http://www.diss.fu-berlin.de/diss/servlets/MCRFileNodeServlet/FUDISS_derivate_000000007165/01_Text.pdf |title=The Hephthalites: Archaeological and historican analysis |last=Kurbanov |first=Aydogdy |year=2010 |accessdate=5 September 2012}}</ref--><ref>''Ancient Indian History and Civilization'' by Sailendra Nath Sen, p.220</ref><ref>''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15</ref>
 
[[படிமம்:Sondani.jpg|thumb|left|200px|யசோவர்மனின் வெற்றித் தூண், சந்தனிசோந்தனி, [[மண்டசௌர் மாவட்டம்|மண்டசௌர்மண்டசோர்]]]]
திபெத்திய மொழிகளில் ஹூணர்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. ஹூணர்கள் [[யவனர்]]கள், [[காம்போஜர்கள்]] போன்றவர்களே என குறித்துள்ளனர்.<ref>Pag-Sam-Jon-Zang (1908), I.9, Sarat Chandra Das; Ancient Kamboja, 1971, p 66, H. W. Bailey.</ref>
 
 
== இராஜபுத்திர குலங்கள் ==
ஹூணர்களுக்கும் உள்நாட்டு மக்களுக்கும் பிறந்தவர்களே சூரிய, அக்னி வம்சத்தைச் சார்ந்த [[ராஜ்புத்|36 இராஜபுத்திர குலங்கள்]] என நம்பப்படுகிறது.<ref>http://www.kiplingsociety.co.uk/rg_marque_royalraces.htm</ref><ref>[http://www.britannica.com/topic/Rajput Rajput Indian history]</ref>
 
== இதனையும் காண்க ==
* [[இந்தோ-பார்த்தியன் பேரரசு]]
* [[ஹெப்தலைட்டுகள்]]
* [[குப்தப் பேரர்சு]]
 
== அடிக்குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2245744" இருந்து மீள்விக்கப்பட்டது