திருவள்ளுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
'''திருவள்ளுவர் (thiruvalluvar)''', பழந்தமிழ் இலக்கியமான [[திருக்குறள்|திருக்குறளை]] இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார்.
 
கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 200க்கும்100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஒலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>http://www.keetru.com/dalithmurasu/jul08/thiruvalluvar.php</ref>
 
திருவள்ளுவர், திருக்குறளை [[சங்கம் (முச்சங்கம்)|தமிழ்ச்சங்கத்தில்]] அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் [[ஔவையார் (சங்ககாலப் புலவர்)|ஒளவையாரின்]] துணையோடு, [[மதுரை]]யில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது