ஒசிரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category எகிப்தியக் கடவுள்கள்
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox deity | type = எகிப்தியம் | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
{{Infobox deity
[[படிமம்:Osiris MKL1888.png|thumb|250px|ஒசைரிஸ்]]
| type = எகிப்தியம்
'''ஒசைரிஸ்''' (Osiris) எகிப்தியர்களின் முக்கியமான கடவுள்களுள் ஒருவர் ஆவார். இவரை வாழ்வு, இறப்பு, ஆண்மை முதலியவற்றிற்கு கடவுள் எனவும் கூறுவர். இவர் கடவுள்களுக்குக் கடவுள் எனவும் கூறுவர்.
| name = Osiris
| image = Standing Osiris edit1.svg
| image_size =
| alt =
| caption = ஒசிரிசு
| god_of = மறுவாழ்வு, இறப்பு, வாழ்க்கை ஆகியவற்றின் கடவுள்
| hiro = <hiero>Q1:D4-A40</hiero>
| cult_center = எகிப்தில் உள்ள அபிடோசு
| symbol = நெருப்புக்கோழியின் இறகுகள், மீன்
| parents = கெப் மற்றும் நூத்
| siblings = இசிசு, சேத், நெப்தைசு, மூத்த ஓரசு
| consort = இசிசு
| offspring = மின், இளைய ஓரசு
}}
 
'''ஓசிரிசு''' என்பவர் எகிப்திய தொன்மவியலில் கூறப்படும் இறப்பிள் நீதிபதிகளுள் ஒருவர் ஆவார். இவர் வாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் போன்றவற்றின் கடவுள் ஆவார். இவர் பச்சை நிற தோலும் பாரவோன்களுக்கு இருக்கும் தாடியும் கொண்டவராகக் கூறப்படுகிறார். ஓசிரிசின் பெற்றோர் கெப் மற்றும் நூட் ஆகியோர் ஆவர். இவரது சகோதரர்கள் இசிசு, சேத், நெப்தைசு மற்றும் மூத்த ஓரசு ஆகியோர் ஆவர். ஓசிரிசின் மனைவி இசிசு. இவர்களுக்கு இளைய ஓரசு பிறந்தார்.
{{குறுங்கட்டுரை}}
 
==இளைய ஓரசின் தந்தை==
[[பகுப்பு:எகிப்திய நாகரிகம்]]
ஓசிரிசின் அரியாசனத்தை அடைவதற்காக அவரை சேத் கொன்றுவிடுகிறார். ஓசிரிசின் துண்டான பாகங்களை இசிசு ஒன்றுசேர்க்கிறார். அப்போது ஆணுறுப்பு மட்டும் இல்லை. அதனால் இசிசு ஒரு தங்க ஆணுறுப்பை செய்து தன் மந்திர வலிமையால் ஓசிரிசை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். அப்போது இருவரும் உறவாடினர். பிறகு மீண்டும் ஓசிரிசு இறந்துவிடுகிறார். பிறகு இசிசு இளைய ஓரசைப் பெற்றெடுத்தார். இவர் வளர்ந்த பிறகு தன் தந்தையின் இறப்புக்காக சேத்தைப் பழிவாங்க நினைத்தார். அதனால் அவர் சேத்துடன் போரிட்டு அவரை வீழ்த்தினார்.
[[பகுப்பு:எகிப்திய தொன்மவியல்]]
[[பகுப்பு:எகிப்தியக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒசிரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது