ஒசிரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, ஓசிரிசு பக்கத்தை ஒசைரிஸ் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
பகுப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 20:
==இளைய ஓரசின் தந்தை==
ஓசிரிசின் அரியாசனத்தை அடைவதற்காக அவரை சேத் கொன்றுவிடுகிறார். ஓசிரிசின் துண்டான பாகங்களை இசிசு ஒன்றுசேர்க்கிறார். அப்போது ஆணுறுப்பு மட்டும் இல்லை. அதனால் இசிசு ஒரு தங்க ஆணுறுப்பை செய்து தன் மந்திர வலிமையால் ஓசிரிசை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். அப்போது இருவரும் உறவாடினர். பிறகு மீண்டும் ஓசிரிசு இறந்துவிடுகிறார். பிறகு இசிசு இளைய ஓரசைப் பெற்றெடுத்தார். இவர் வளர்ந்த பிறகு தன் தந்தையின் இறப்புக்காக சேத்தைப் பழிவாங்க நினைத்தார். அதனால் அவர் சேத்துடன் போரிட்டு அவரை வீழ்த்தினார்.
 
[[பகுப்பு:எகிப்திய நாகரிகம்]]
[[பகுப்பு:எகிப்திய தொன்மவியல்]]
[[பகுப்பு:எகிப்தியக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒசிரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது