கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
இவர் 74 குறுங்கோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.<ref name="MPC-Discoverers" /> குறிப்பாக,[[951 காசுப்பிரா]]வையும்<ref>{{cite journal|last=Schilling|first=Govert|date=1994-12-17|title=What's Dvorak doing on Mercury?|publisher=[[New Scientist]]|url=http://www.newscientist.com/article/mg14419564.100-whats-dvorak-doing-on-mercury.html|accessdate=2008-09-07}}</ref> [[762 புல்கோவோ]] வால்வெள்ளியையும் கண்டுபிடித்துள்ளார். இவரது கண்டுபிடிப்புகளைச் சிறுகோள் மையம் ஜி.என். நியூய்மின் எனும் பெயரில் பதிவு செய்துள்ளது. பிற அறிவியல் இலக்கியத்திலும் இப்பெயரே விளங்குகிறது. என்றாலும் ஆங்கிலத்தில் இவர் நியூய்மின் எனப்படுகிறார்.
 
மேலும் இவர் அலைவுநேர வால்வெள்லிகளில் ஏழை இணையாக்க் கண்டுபிடித்துள்ளார். இவற்றில் [[25D/நியூய்மின்]], [[28P/நியூய்மின்]], [[42P/நியூய்மின்]], [[57P/து-தோல்த்-நியூய்மின் - தெல்போர்த்தே]], [[58P/ஜேக்சன்–நியூய்மின்]] ஆகியவை உள்ளடங்கும். நிலாவின் நியூய்மின் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதேபோல, பிரசுகோவிய்யா பார்க்கோமெங்கோ, சீமீசு வான்காணகத்தில் 1929 இல் கண்டுபிடித்த முதன்மைப் பட்டை ஈவோசு குடும்பக் குறுங்கோள் [[1129 நியூய்னினாநியூய்மினா]]வும் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.<ref name="springer" />
 
==கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரிகொரி_நிகோலயேவிச்_நியூய்மின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது