கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
|}
 
'''கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்''' ''(Grigory Nikolayevich Neujmin)'' ({{lang-ru|Григорий Николаевич Неуймин}}; {{[[OldStyle Date DY|ஜனவரி 3|1886|திசம்பர் 22, 1885}}]]–திசம்பர் 17, 1946) ஓர் உருசிய வானியலாளரும் சிறுகோள், வால்வெள்ளி கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் இவற்ரை புல்கோவோ வான்காணகத்திலும் சிமீசு வான்காணகத்திலும் நோக்கீடுகள்வழி இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் கண்டுபிடித்தார்.<ref name="springer" />
 
இவர் 74 குறுங்கோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.<ref name="MPC-Discoverers" /> குறிப்பாக,[[951 காசுப்பிரா]]வையும்<ref>{{cite journal|last=Schilling|first=Govert|date=1994-12-17|title=What's Dvorak doing on Mercury?|publisher=[[New Scientist]]|url=http://www.newscientist.com/article/mg14419564.100-whats-dvorak-doing-on-mercury.html|accessdate=2008-09-07}}</ref> [[762 புல்கோவோ]] வால்வெள்ளியையும் கண்டுபிடித்துள்ளார். இவரது கண்டுபிடிப்புகளைச் சிறுகோள் மையம் ஜி.என். நியூய்மின் எனும் பெயரில் பதிவு செய்துள்ளது. பிற அறிவியல் இலக்கியத்திலும் இப்பெயரே விளங்குகிறது. என்றாலும் ஆங்கிலத்தில் இவர் நியூய்மின் எனப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/கிரிகொரி_நிகோலயேவிச்_நியூய்மின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது