அரசவல்லி சூரியன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(படிமம் இடமாற்றம்)
No edit summary
| longEW = E
| coordinates_display =
| country = India[[இந்தியா]]
| state = [[ஆந்திரப் பிரதேசம்]]
| district = [[சிறீகாகுளம் மாவட்டம்| ஸ்ரீகாகுளம்]]
[[File:Pushkarini(Temple Pond) at Arasavilli.jpg|thumb|அரசவல்லி சூரியக் கோயிலின் [[தெப்பக்குளம்|தீர்த்தக் குளம்]]]]
 
'''அரசவல்லி சூரியன் கோயில்''' (Arasavalli Sun Temple), கி பி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட [[சூரிய தேவன்|சூரியன்]] கோயிலாகும். இக்கோயில் இந்தியாவின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்தின் வடகிழக்கில், [[ஒடிசா]] மாநிலத்தை ஒட்டியுள்ள [[வங்காள விரிகுடா]]வின் கடற்கரையில் அமைந்த [[ஸ்ரீகாகுளம்]] நகரத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அரசவல்லி கிராமத்தில் அமைந்துள்ளது. <ref>[http://www.arasavallisungod.org/abouttemple.html Suryanarayana Swamy Temple]</ref> இக்கோயிலைஇக்கோயில் [[கலிங்க நாடு|கலிங்க மன்னர்]] தேவேந்திரவர்மனால் கி பி 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. <ref name="avt1">{{Cite web|url=http://www.arasavallisungod.org/abouttemple.html|title=Historical Importance of the Temple|accessdate=2017-03-16}}</ref>மிகவும் சிதிலமடைந்த இக்கோயிலைஇக்கோயில், கி பி 17 – 18-ஆம் நூற்றாண்டுகளில் திருப்பணி செய்யப்பட்டது.<ref>[http://templenet.com/Andhra/arasavalli.html Arasavalli, Temples of Andhra Pradesh, Abodes of Surya]</ref>
 
==கோயில் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2246343" இருந்து மீள்விக்கப்பட்டது