"வல்லவரையன் வந்தியத்தேவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,107 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
என்று பாடல்களால் போற்றப்படும் வாணர் குலத்தில் பிறந்தவர் வந்தியத்தேவர்.
 
"என் கவிகை என் சிவிகை
 
என் கவசம் என் துவசம்
 
என் கரியீது என் பரியீது
 
என்பரால் - பன்கவள
 
மாவேந்தன் வாணன்
 
வரிசைப் பரிசு பெற்ற
 
பாவேந்தரை வேந்தர் பார்த்து!"
 
என்ற பாடலைவந்தியத்தேவன், குந்தவை தேவிக்கு கூறி பின்வரும் விளக்கம் கொடுக்கிறார், "ஒரு காலத்தில் என் குல மன்னர்
 
 மற்ற குறுநிலமன்னர்களை சிறைப் பிடித்து, மன்னர்களின் பொருள்களை புலவர்களுக்கு பரிசு அளித்து வந்தனர். "<ref>https://book.ponniyinselvan.in/part-3/chapter-30.html</ref>
 
== நூல்கள் ==
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}அத்தியாயம் 30 - இரு சிறைகள்
{{reflist}}
 
[[பகுப்பு:சோழ அரசர்கள்]]
12

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2246579" இருந்து மீள்விக்கப்பட்டது