கே. வி. ஆனந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
}}
 
'''கே. வி. ஆனந்த்''' [[சென்னை]]யில் உள்ள ஒரு [[தமிழகம்|தமிழ்]]த் [[திரைப்படம்|திரைப்பட]] [[ஒளிப்பதிவாளர்]] மற்றும் இயக்குனர். [[2005]]-ஆம் ஆண்டு வெளிவந்த ''[[கனாக்கனா கண்டேன்]]'' மற்றும் [[2009]]-ஆம் ஆண்டு வெளிவந்த ''[[அயன் (திரைப்படம்)|அயன்]]'' திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார். அதற்கு முன்னரே, பல [[இந்தி]], [[தமிழ்]],[[மலையாளம்]] மற்றும் [[தெலுங்கு]]த் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். [[1995]]-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் ''தென்மாவின் கொம்பத்து'' என்ற மலையாளத் திரைப்படத்திற்காக [[தேசிய திரைப்பட விருதுகள் இந்தியா|சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது]] பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு [[ஷங்கர்_(திரைப்பட_இயக்குநர்)|சங்கரின்ஷங்கரின்]] இயக்கத்தில் வெளிவந்த ''[[முதல்வன்]]'' திரைப்படத்தில் பணியாற்றினார். அப்போது தனது நுட்பமான ஒளிப்பதிவு திறமைக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும் பாராட்டப்பட்டார். <ref name="ss">http://silverscreen.in/features/man-moment-kv-anand-interview/</ref>
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கே._வி._ஆனந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது