தேசிய நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
 
'''தேசிய நூலகம்''' என்பது, ஒரு நாடு தொடர்பான [[தகவல்]]களைச் சேகரித்துப் பாதுகாப்பாக வைப்பதற்காக அந் நாட்டு அரசினால் சிறப்பாக நிறுவப்பட்டுப் பேணப்படும் [[நூலகம்]] ஆகும். பெரும்பாலும் இத்தகைய நூலகங்களில் பல அரிய, பெறுமதி வாய்ந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருக்கும். [[பொது நூலகம்|பொது நூலகங்களைப்]] போல், தேசிய நூலகங்கள் நூல்களைக் கடனாகப் பெற்றுச்செல்ல அனுமதிப்பது இல்லை. தேசிய நூலகங்களில் "சேகரித்து வைத்தல்" என்னும் செயற்பாட்டுக்குக் குறைவான அழுத்தம் கொடுக்கும் [[வரைவிலக்கணம்|வரைவிலக்கணங்களும்]] உள்ளன.<ref>Line, Maurice B.; Line, J. (2011). "Concluding notes". ''National libraries'', Aslib, pp. 317–318</ref><ref>Lor, P. J.; Sonnekus, E. A. S. (2010). [http://www.ifla.org/VII/s1/gnl/index.htm "Guidelines for Legislation for National Library Services"], [[International Federation of Library Associations and Institutions|IFLA]]. Retrieved on 10 January 2010.</ref> ஒரு நாட்டிலுள்ள பிற நூலகங்களுடன் ஒப்பிடும்போது தேசிய நூலகங்கள் மிகப் பெரியவையாக இருக்கும். ஒரு நாட்டின் பகுதியாக அமையும் [[மாநிலங்கள்]] போன்ற [[விடுதலை]] பெற்ற நாடுகள் அல்லாத ஆட்சிப் பிரிவுகளும் சில வேளைகளில் தமக்கெனத் தனியான தேசிய நூலகங்களை அமைப்பது உண்டு. "பிரித்தானிய நூலகம்" (British Library), பிரான்சில் உள்ள "பிப்லியோதெக் நசனேல்" (Bibliothèque nationale) எனப்படும் போன்றவை தேசிய நூலகங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன.<ref>Line, Maurice B.; Line, J. (2011). "Concluding notes". ''National libraries'', Aslib, pp. 317–318</ref><ref>Lor, P. J.; Sonnekus, E. A. S. (2010). [http://www.ifla.org/VII/s1/gnl/index.htm "Guidelines for Legislation for National Library Services"], [[International Federation of Library Associations and Institutions|IFLA]]. Retrieved on 10 January 2010.</ref>
 
ஐக்கிய அமெரிக்காவில் [[காங்கிரசு நூலகம்]], தேசிய நூலகங்களின் செயற்பாடுகள் பலவற்றை நிறைவேற்றுகிறது. நடைமுறையில் இது ஒரு தேசிய நூலகமாகவே செயற்படுகிறது எனலாம். [[மருத்துவத்துக்கான தேசிய நூலகம் (ஐக்கிய அமெரிக்கா)|மருத்துவத்துக்கான தேசிய நூலகம்]], [[தேசிய வேளாண்மை நூலகம் (ஐக்கிய அமெரிக்கா)|தேசிய வேளாண்மை நூலகம்]] என்பன அத்துறைகளுக்காக அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள தேசிய நூலகங்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது