தூதாறனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இயல்புகள்: முன்னர் உரையாடி ஏற்றுக்கொள்ளப்பட்ட கலைச்சொற்களை அடைப்புக் குறிக்குள்
→‎வரிமாற்றம்: முன்னர் உரையாடி ஏற்றுக்கொள்ளப்பட்ட கலைச்சொல் அடைப்புக் குறிக்குள்
வரிசை 8:
==வரிமாற்றம்==
{{main|ஆர்.என்.ஏ. படியெடுப்பு}}
[[ஆர்.என்.ஏ|ஆறனை]], [[டி.என்.ஏ|தாயனை]]யிலிருந்து உருவாக்கப்படும் செயற்பாட்டின் போது "வரிமாற்றம்" இடம்பெறுகின்றது. தூதாறனையானது, தாயனையின் ஈன்களின் ([[மரபணு|ஈன்]]களின் (மரபணு/பரம்பரையலகு) பிரதி ஒன்றாக, [[டி. என். ஏ பாலிமரேசு|தாயனைப் பல்மரேசு]] [[நொதியம்|நொதியத்தை]]ப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது. இச்செயற்பாடு அரைகுறையாக நிகழும் போது உருவாகும் தூதாறனைகள், '''முந்து-தூதாறனைகள்''' (pre-mRNA) என்றும், முழுமையான செயற்பாட்டின் பின் தோன்றுபவை, '''முதிர் தூதாறனை''' (mature mRNA) என்றும் அறியப்படுகின்றன. முன்கருவன் மற்றும் மெய்க்கருவன்களில் இச்செயற்பாடு ஒரேமாதிரியே நிகழும் போதும், மெய்க்கருவன்களில் காணப்படும் தூதாறனையில், விசேட பொறிமுறைகளின் உதவியுடன், ஒப்பீட்டளவில் வேகமான வரிமாற்றம் நிகழ்கின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தூதாறனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது