"கே. ஜே. யேசுதாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

202 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...)
==திரையிசைப் பங்களிப்புகள்==
யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார்<ref>{{cite web|url=http://www.rediff.com/entertai/2001/may/07yesu.htm|title='I don't sing trendy music'|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2009-09-06}}</ref>. தமிழ்த் திரைப்படங்களில் [[எஸ். பாலச்சந்தர்|எஸ். பாலச்சந்தரின்]] [[பொம்மை (திரைப்படம்)|பொம்மை]]யில் முதன்முதலாக "நீயும் பொம்மை, நானும் பொம்மை" என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் [[இந்தி]]த் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற திரைப்படத்திற்கு பாடினார். ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக "சோடிசி பாத்" அமைந்தது.
இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு [[சென்னை]] ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.<ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2006/12/01/stories/2006120100400200.htm |title=One for the records |publisher=The Hindu |date=2006-12-01 |accessdate=2010-05-01}}</ref><ref>{{cite Web|url=http://m.tamil.thehindu.com/opinion/blogs/கேஜே-யேசுதாஸ்-10/article6775066.ece|title=கே.ஜே. யேசுதாஸ் 10}}(தி இந்து)</ref>
 
==கருநாடக இசை==
2,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2248519" இருந்து மீள்விக்கப்பட்டது